பெண்கள் முன்னேற்றம்

  • பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட தனிச்சட்டம் இயற்றியவர் கலைஞர்
  • மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்
  • மகளிர் நலத்திட்டங்களின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுயஉதவி குழுக்களை கொண்டு வந்தவர் கலைஞர்
  • 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழைப்பெண்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை திட்டத்தை உருவாக்கியவர் கலைஞர்
  • கைம்பெண் மருமணத்திட்டத்தின் கீழ் கடந்த 1989 முதல் 2000- ஆம் ஆண்டு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கியவர் கலைஞர்
  • ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்
  • பெண்களுக்கு இலவச பட்டப்படிப்பிற்கான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர்
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி திட்டத்தை அறிமுகம் செய்தவர் கலைஞர்.
  • ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கியவர் கலைஞர்.