கலைஞர் எனும் வரலாறு
கலைஞர் சிறப்பம்சங்கள்
சரித்திரம் போற்றும் சாதனைகள்
என்றும் வாழ்வார் கலைஞர்
புகைப்பட தொகுப்பு
சமூகநீதி
கலைஞர் எனும் வரலாறு
கலைஞர் சிறப்பம்சங்கள்
சரித்திரம் போற்றும் சாதனைகள்
என்றும் வாழ்வார் கலைஞர்
புகைப்பட தொகுப்பு
முகப்பு
/சமூகநீதி
சமூகநீதி
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் கலைஞர்
அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவ புரங்களை உருவாக்கியவர் கலைஞர்
உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தவர் கலைஞர்.
ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான்
கலப்புத் திருமணங்களை ஊக்குவித்ததுடன், அவர்களுக்கு ஊக்கத் தொகையும் தந்து கௌரவப்படுத்தியவர் கலைஞர்
பிச்சைக்காரர்கள் மற்றும் தொழு நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை உருவாக்கியவர் கலைஞர்
ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டு வந்தவர் கலைஞர்
அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கைகள், திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்தவர் கலைஞர்
© 2023 அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.